×

தமிழ்நாட்டில் தற்போது 8,713 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

விழுப்புரம்: தமிழ்நாட்டில் தற்போது 8,713 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் 50 இடங்களில் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 5 ஆண்டுக்கு முன் இருந்ததை விட 2 மடங்கு அதிகமாக மக்கள் அரசு மருத்துவமனைகளை பயன்படுத்துகின்றன என விக்கிரவாண்டியில் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Tags : Tamil Nadu ,Minister ,Ma. Subramanian ,Viluppuram ,MLA ,Subramanian ,
× RELATED தை கிருத்திகை விழாவில் கொதிக்கும்...