×

சென்னை எழும்பூர்-தென்காசி இடையே இன்றிரவு 11.50க்கு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே

சென்னை: சென்னை எழும்பூர் – தென்காசி இடையே இன்றிரவு 11.50 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி மக்கள் சொந்த ஊருக்கு செல்ல வசதியாக சிறப்பு ரயில் இயக்கப்படும். 8 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 8 முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்படும்; டிக்கெட் முன்பதிவு சற்று நேரத்தில் தொடங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Tags : Chennai Rampur ,Tenkasi ,Southern ,Railway ,Chennai ,Chennai Southern Railway ,Ulampur ,festival of Pongal ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரூரில் கயிறு, பானை விற்பனைக்கு குவிப்பு