- அவனியபுரம் ஜல்லிக்கட்டு
- திருப்பரங்குன்றம் சாலை
- மதுரை
- Avaniyapuram
- ஜல்லிக்கட்டில்
- ஆவனியாபுரம்-திருப்பரங்குந்திரம் சாலை
- திருப்பரங்குன்றம்
- வெள்ளக்கல்
- முத்துப்பட்டி...
மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடக்கும் திருப்பரங்குன்றம் சாலையில் 3 நாட்கள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அவனியாபுரம் – திருப்பரங்குன்றம் சாலையில் ஜனவரி.15,16,17ம் தேதிகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் நோக்கி வரும் வாகனங்கள் வெள்ளக்கல் வழியாக முத்துப்பட்டி பாதையில் திருப்பி விடப்படும். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்காக 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
