×

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 49-வது சென்னை புத்தகக் காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 49-வது சென்னை புத்தகக் காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை புத்தகக் காட்சியை காண வரும் வாசகர்களுக்கு நுழைவு கட்டணம் கிடையாது. ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் புத்தகக் காட்சியில் 1000க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

Tags : Chennai Nandanam YMCA Grounds ,Chief Minister ,M.K.Stalin ,49th Chennai Book Fair ,Chennai ,Nandanam YMCA Grounds ,Chennai Book Fair ,YMCA Grounds ,
× RELATED வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு; ஸ்ரீரங்கம்...