திருப்பூர்: காங்கேயம் நகரில் சாலையோரம் பர்னிச்சர் பொருட்கள் விற்ற ராஜஸ்தானைச் சேர்ந்தோரை உள்ளூர் வியாபாரிகள் விரட்டியடித்தனர். குறைந்த விலைக்கு விற்பதால் பொதுமக்கள் அதிகளவில் அங்கு சென்று பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதனால் தங்களின் வியாபாரம் குறைந்ததாகக் கூறி, அவர்களை உள்ளூர் வியாபாரிகள் விரட்டியுள்ளனர்.
