×

வெனிசுலாவின் தலைநகர் காரக்கஸை குறிவைத்து 7 இடங்களில் அமெரிக்க விமானப்படை தாக்குதல்

 

வாஷிங்டன்: வெனிசுலாவின் தலைநகர் காரக்கஸை குறிவைத்து 7 இடங்களில் அமெரிக்க விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளது. வெனிசுலாவின் முக்கிய நகரங்கள் மீது அமெரிக்க விமானப்படை தாக்குதல் நடத்தியதால் வெனிசுலாவில் தேசிய அவசர நிலையை அறிவித்தார் நிக்கோலஸ் மதுரோ

Tags : US Air Force ,Venezuela ,Caracas ,Washington ,Nicolás Maduro ,
× RELATED வெனிசுலா தலைநகர் கராகஸ் உட்பட பல்வேறு...