×

ம.பி.யில் 22 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் : கோல்ட்ரிஃப் மருந்து தயாரிப்பில் 364 பாதுகாப்பு விதிமீறல்கள் என அறிக்கையில் தகவல்!!

போபால் : கோல்ட்ரிஃப் மருந்து தயாரிப்பில் 364 பாதுகாப்பு விதிமீறல்கள் என்று மருத்து கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் கோல்ட்ரிஃப் இருமல் மருந்து குடித்து 22 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் 39 விதிமீறல்கள் பாதுகாப்பு சார்ந்த முக்கிய அம்சங்கள் என்றும் அதனை நிறுவனம் கடைபிடிக்கவில்லை என்றும் அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.

Tags : M. B. ,Bhopal ,Drug Control Board ,Madhya Pradesh ,
× RELATED இந்தியாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்