×

சமூகத்தில் அமைதி, மகிழ்ச்சி நிலவ பிரார்த்தனை செய்கிறேன்: பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து!!

டெல்லி : 2026 புத்தாண்டை ஒட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “நாட்டு மக்கள் அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வளமாக வாழ வாழ்த்துகள்; சமூகத்தில் அமைதி மற்றும் மகிழ்ச்சி நிலவ பிரார்த்தனை செய்கிறேன்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : New Year ,Modi ,Delhi ,Narendra Modi ,India ,
× RELATED டெல்லி, உ.பி., ம.பி., பஞ்சாப் உள்ளிட்ட...