×

தேயிலை பயன்படுத்தாத மூலிகை அல்லது தாவர பானங்களை தேநீர் என்று குறிப்பிடக் கூடாது: FSSAI

 

டெல்லி: தேயிலை பயன்படுத்தாத மூலிகை அல்லது தாவர பானங்களை தேநீர் என்று குறிப்பிடக் கூடாது என்று FSSAI உத்தரவு அளித்துள்ளது. தேயிலையில் தயாரிக்கப்படாத எந்த பானத்திற்கும் Tea என பெயர் வைக்கக் கூடாது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு FSSAI உத்தரவு அளித்துள்ளது. Herbal Tea, Flower Tea என பல்வேறு வகையில் தேநீர் விற்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

Tags : FSSAI ,Delhi ,
× RELATED 5 மாநிலங்களில் காலியாகும் 75 மாநிலங்களவை இடங்கள்