×

தென்னிந்தியாவிலேயே நேற்று அதிக குளிர் மிகுந்த மலை பிரதேசமாக குன்னூர் விளங்கியது!!

உதகை : கடும் குளிரில் நேற்று உதகையை மிஞ்சியது குன்னூர். அங்கு குறைந்தபட்ச வெப்பநிலையாக 6 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது. உதகை நகரில் குறைந்தபட்ச வெப்பநிலையாக நேற்று 8.4 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளதாகவும் தென்னிந்தியாவிலேயே நேற்று அதிக குளிர் மிகுந்த மலை பிரதேசமாக குன்னூர் விளங்கியது என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Tags : Gunnar ,South India ,Udagai ,
× RELATED தோனியின் தலைமைப் பண்பு எனக்கு மிகவும்...