புதுச்சேரி: புதுச்சேரியில் 21 ஆம் தேதி காலை 7 மணி முதல் மதியம் 3 மணி வரை போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், ரயில் நிலையம், பூங்கா, கோவில்களிலும் போலியோ சொட்டு மருந்து முகாமுக்கு ஏற்பாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
