சென்னை: சென்னையில் மேலும் 125 மின்சாரப் பேருந்துகள் சேவையை துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார். ரூ.214.50 கோடியில் 80 மின்சாரப் பேருந்துகள், 45 மின்சார குளிர்சாதனப் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டது. ரூ.43.53 கோடியில் மேம்படுத்தப்பட்ட பூவிருந்தவல்லி மின்சாரப் பேருந்து பணிமனை திறக்கப்பட்டது.
