×

மோடி அரசு காந்தியின் தத்துவத்தை அவமதிக்கிறது: ராகுல் காந்தி

 

டெல்லி: 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்ற மசோதா, காந்தியின் தத்துவங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வேலையின்மை மூலம் இளைஞர்கள் எதிர்காலத்தை அழித்த பாஜக தற்போது ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை குறி வைக்கிறது. காந்தியின் கொள்கைகளும் ஏழை மக்களின் உரிமைகளும் பிரதமர் மோடிக்கு அறவே பிடிக்காது. ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் 100 நாள் வேலைத் திட்டத்தை மோடி எப்போதுமே வெறுத்துள்ளார் என்றும் கூறினார்.

Tags : Modi ,Gandhi ,Rahul Gandhi ,Delhi ,BJP ,
× RELATED உதய்பூரில் ரூ.30 கோடி மோசடி செய்த...