திருப்பதி: மும்பை பந்த்ராவில் ரூ.14.40 கோடி செலவில் பெருமாள் கோயில் கட்ட திருப்பதி ஏழுமலையான் கோயில் அறங்காவலர்கள் கூட்டத்தில் முடிவு செய்துள்ளது. திருப்பதி அலிபிரியில் பக்தர்கள் வசதிக்காக பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஒருங்கிணைந்த டவுன்ஷிப் அமைக்கவும் திட்டமிட்டுள்ளது.
