×

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபி நகரில் ஐபிஎல் மினி ஏலம் தொடங்கியது

 

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபி நகரில் ஐபிஎல் மினி ஏலம் தொடங்கியது. அடுத்த ஆண்டு நடைபெறும் 19வது ஐபிஎல் சீசனை முன்னிட்டு மினி ஏலம் நடைபெறுகிறது. IPL மினி ஏலத்தில் 369 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

Tags : IPL ,Abu Dhabi, United Arab Emirates ,Abu Dhabi ,United Arab Emirates ,19th IPL ,
× RELATED ஐபிஎல் மினி ஏலம்: ரூ.13 கோடிக்கு...