பரபரப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் மினி ஏலத்தில் ரூ.7 கோடிக்கு குஜராத் அணியால் ஜேசன் ஹோல்டர் வாங்கப்பட்டார். இதே போல் ரூ.4 கோடிக்கு பதும் நிசாங்காவை டெல்லி அணியும், ரூ.1.5 கோடிக்கு மேத்யூ ஷார்ட்-ஐ சென்னை அணியும், ரூ.1.5 கோடிக்கு டிம் சைஃபர்ட்-ஐ கொல்கத்தா அணியும் ஏலத்தில் வாங்கியது.
