×

நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு; குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 6 பேருக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து எர்ணாக்குளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

எர்ணாக்குளம்: நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 6 பேருக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து எர்ணாக்குளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 6 பேருக்கும் தலா ரூ.50,000 அபராதம் விதித்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கேரளா, கொச்சியில் 2017ஆம் ஆண்டு நடிகை பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது.

Tags : Ernakulam Primary Sessions Court ,Ernakulam ,Kerala ,
× RELATED ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் கூட்டத்தால் மக்கள் அச்சம்