மீஞ்சூர் அருகே சின்னசமுல்லைவாயல் - வழுதிகைமேடு சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்வை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: மீஞ்சூர் அருகே சின்னமுல்லைவாயல் - வழுதிகைமேடு சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்வை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், அத்தியாவசிய பொருட்களின் கட்டணம் உயரும் என சிஐடியு குற்றச்சாட்டியுள்ளது.  

Related Stories: