புதுக்கோட்டை, விராலிமலைக்கு கூடுதலாக குடிநீர் தர ரூ.547 கோடியில் புதிய குடிநீர் திட்டம் தயாராகிறது: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை: புதுக்கோட்டை நகர், விராலிமலைக்கு கூடுதலாக குடிநீர் தர ரூ.547 கோடியில் புதிய குடிநீர் திட்டம் தயாராகிறது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். ரூ.76 கோடியில் குழாய்களை சரி செய்து விராலிமலைக்கு கூடுதல் குடிநீர் வழங்கப்படும் என்று பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

Related Stories: