பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து குழந்தைகளை பள்ளி அனுப்பாமல் மக்கள் போராட்டம்

காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து குழந்தைகளை பள்ளி அனுப்பாமல் ஏகனாபுரம் மக்கள் போராட்டம் நடத்தினர். கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டத்திலும் ஈடுபட ஏகனாபுரம் மக்கள் முடிவு செய்துள்ளனர்.  

Related Stories: