திருவண்ணாமலை தீபத் திருவிழா: தயார் நிலையில் மகா தீபக் கொப்பரை

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய விழாவான மகாதீபம் நாளை மறுதினம்  மாலை 6 மணிக்கு 2668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் ஏற்றப்படுகிறது. மகாதீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் தீபக் கொப்பரை தயார் நிலையில் கோயில் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: