கோவை ரயில் நிலையத்தில் இருந்து கேரள கைதி தப்பியோட்டம்

கோவை: கோவை ரயில் நிலையத்தில் இருந்து கேரள கைதி அணிஸ் பாபு தப்பியோடினார். பாலக்காட்டில் இருந்து  திருப்பத்தூருக்கு விசாரணைக்காக அழைத்து சென்ற போது போலீசாரிடம் இருந்து தப்பினார்.

Related Stories: