- சென்னை
- சிலந்தி
- ரந்தந்திர
- அருவா சாண்டா
- ராமிவெல்லம் நயாய்தா
- ஆதிராஜன்
- கோல்டன் மேஜிக் கிரீட்டர்
- விஜயா ராகவேந்திர
- Haripriya
- ஆதிராஜனே
- ஸ்ரீனிஷா ஜெயசீலன்
- எம். சிவகுமார்
- ஜி கார்டிக்
- மேக்னா
சென்னை: சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட, நினைவெல்லாம் நீயடா படங்களை இயக்கிய ஆதிராஜன், தனது கோல்டன் மேஜிக் கிரியேட்டர் நிறுவனம் சார்பில் எழுதி இயக்கி தயாரித்துள்ள படம் ‘தீராப்பகை’. விஜய ராகவேந்திரா நாயகனாக நடித்துள்ள இதில், ஹரிப்பிரியா நாயகியாக நடித்திருக்கிறார். ‘லக்கா லக்கா லடுக்கி’ என்று தொடங்கும் அப்பாடலை இயக்குனர் ஆதிராஜனே எழுதியுள்ளார். ஸ்ரீநிஷா ஜெயசீலன் பாடியிருக்கிறார். எம்.ஜி கார்த்திக் இசையில் உருவான இப்பாடலுக்கு சிவகுமார் நடனம் அமைத்துள்ளார். இப்பாடலுக்கு பல படங்களில் ஹீரோயினாக நடித்த மேக்னா நாயுடு ஆடியிருக்கிறார்.
