- மேகனா
- ஆதிராஜன்
- தங்க மந்திரம்
- விஜய் ராகவேந்திர
- Haripriya
- ஐஸ்வர்யா ஷிண்டே
- விஷால் ஹெக்டே
- ரங்கா
- ரஞ்சன் குமார்
‘சிலந்தி’, ‘ரணதந்த்ரா’, ‘அருவா சண்ட’, ‘நினைவெல்லாம் நீயடா’ ஆகிய படங்களை எழுதி இயக்கிய ஆதிராஜன், தற்போது கோல்டன் மேஜிக் கிரியேட்டர் சார்பில் எழுதி இயக்கி தயாரித்துள்ள படம், ‘தீராப்பகை’. இதில் விஜய ராகவேந்திரா, ஹரிப்பிரியா, ஐஸ்வர்யா ஷிந்தோகி, விஷால் ஹெக்டே, ரங்கா, ரஞ்சன் குமார் நடித்துள்ளனர். பார் பாடல் ஒன்றை ஆதிராஜன் எழுதியுள்ளார். நட்சத்திர ஓட்டல் பாரில் நடனமாடும் ஒரு பெண், மதுபானங்களை தனது உடலுடன் ஒப்பிட்டு பாடுவது போன்ற அப்பாடல், ‘லக்கா லக்கா லடுக்கி’ என்று தொடங்குகிறது. நிஷா ஜெயசீலன் பாட, எம்.ஜி.கார்த்திக் இசை அமைத்துள்ளார். சிவகுமார் நடனப் பயிற்சி அளிக்க, மேக்னா நாயுடு கவர்ச்சியாக ஆடியுள்ளார்.
