குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.சொந்த பந்தங்கள் சுயரூபத்தை தெரிந்து கொள்வீர்கள். பழைய சிக்கல்கள் தீரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். நினைத்ததை முடிக்கும் நாள்.
