சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்தியோகத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பொறுமைத் தேவைப்படும் நாள்.
