தமிழகம் டிஜிபி நியமனம் தொடர்பான விவகாரத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது: ஐகோர்ட் Aug 04, 2025 டிஜிபி சென்னை உயர் நீதிமன்றம் தமிழ் உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் தின மலர் தமிழக டிஜிபி நியமனம் தொடர்பான விவகாரத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என சென்னை உயர்நீதிமன்ற கூறியுள்ளது. புதிய டிஜிபி நியமனம், உச்சநீதிமன்ற விதிகளுக்கு முரணாக இருந்தால் அதை எதிர்த்து வழக்கு தொடராலாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. The post டிஜிபி நியமனம் தொடர்பான விவகாரத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது: ஐகோர்ட் appeared first on Dinakaran.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிளாம்பாக்கத்தில் தற்காலிக பேருந்து நிலைய பணி தீவிரம் : அதிகாரிகள் ஆய்வு
நிலை நிறுத்தும் பாதையில் இருந்து விலகல் பி.எஸ்.எல்.வி.சி.-62 ராக்கெட் தோல்வி: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
ராகுல்காந்தி இன்று நீலகிரி வருகிறார் கூட்டணிக்கு குந்தகம் வருமாறு இனிமேல் பேச மாட்டார்கள்: செல்வப்பெருந்தகை உறுதி
ஐஏஎஸ் அதிகாரிகள் குழு விரைவில் அறிக்கை வீட்டுவசதி வாரிய நிலத்தை ஏமாந்து வாங்கியவர்களுக்கு ஒரு மாதத்தில் தீர்வு: அமைச்சர் முத்துசாமி தகவல்