- மாமல்லபுரத்தில்
- மீ.
- சென்னை
- PAMAKA
- ஜனாதிபதி
- அன்புமணி
- பொது செயலாளர்
- வடிவேல் ராவனன்
- பமகா ஊராட்சி மன்ற குழு
- சங்கமம் மண்டபம்
- சமூகத்தில்
சென்னை: பாமக தலைவர் அன்புமணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் வெளியிட்ட கூட்டறிக்கை: பாமகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 9ம் தேதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள கான்ஃப்ளுயன்ஸ் அரங்கில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. பாமக பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
The post மாமல்லபுரத்தில் 9ம் தேதி பா.ம.க பொதுக்குழு: அன்புமணி அறிக்கை appeared first on Dinakaran.
