குற்றம் சென்னையில் தொழிலதிபர் வீட்டில் வெள்ளி சிலை திருட்டு!! Aug 04, 2025 சென்னை சிவன் அந்தமான் இராமாபுரம், சென்னை சென்னை: சென்னை ராமாபுரத்தில் அந்தமானைச் சேர்ந்த தொழிலதிபர் வீட்டில் 4 அடி உயரமுள்ள வெள்ளி சாமி சிலை திருட்டு போனது. பூஜை அறையில் இருந்த வெள்ளி சாமி சிலையை திருடிய மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர்.
ஏற்காடு தனியார் காட்டேஜில் பயங்கரம்: பேஸ்புக் காதலியை கழுத்தை நெரித்து கொன்ற கள்ளக்காதலன்: ரூ.7 லட்சத்தை திரும்ப தராததால் தீர்த்து கட்டியது அம்பலம்
புதுகையில் காளையை அடக்கி ஸ்டேட்டஸ் வைத்ததால் ஆத்திரம் ஜல்லிக்கட்டு வீரர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை: இனி பிடிக்கவே கூடாது என கைகளை வெட்டிய கொடூரம்
வாட்ஸ்அப்பில் லிங்க் அனுப்பி துணிகரம்; சிபிஐ முன்னாள் இணை இயக்குனரின் மனைவியிடம் ரூ.2.58 கோடி மோசடி: குற்றவாளிகளுக்கு வலை
கள்ளக்காதல் விவகாரம்; கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வளாகத்தில் போதையில் தூங்கிய ரவுடி கொலை: காதலி உட்பட 2 பெண்களை பிடித்து போலீசார் விசாரணை
தீ விபத்தில் இறந்ததாக கருதப்பட்ட பெங்களூரு பெண் இன்ஜினியர் பலாத்கார கொலை: பக்கத்து வீட்டு கேரளா மாணவன் கைது
வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து பிரசாதம் என ‘மயக்க பால்கோவா’ கொடுத்து 27 சவரன் நகை திருட்டு: ஆன்லைனில் பணத்தை இழந்ததால் கொள்ளைக்காரியாக மாறிய பெண் கைது
போலி ஆவணம் தயாரித்து ரூ.50 லட்சம் நிலம் மோசடி: அதிமுக மாஜி எம்எல்ஏ, மனைவி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு
மும்பையில் இருந்து பஞ்சாப் வந்தவருக்கு நேர்ந்த கதி; வாலிபரை ரம்பத்தால் 6 துண்டுகளாக அறுத்து கொன்ற தச்சர்