டெல்லி: 2001ல் நாடாளுமன்ற தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்பு படையினருக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பாதுகாப்பு படையினர் படத்திற்கு பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அஞ்சலி செலுத்தினர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி -எம்.பி. உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
2001ல் நாடாளுமன்ற தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்பு படையினருக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி அஞ்சலி
- மோடி
- ராகுல் காந்தி
- 2001 நாடாளுமன்றத் தாக்குதல்
- தில்லி
- 2001 பாராளுமன்றம்
- துணை ஜனாதிபதி
- குடியரசு சி. பி.
- ராதாகிருஷ்ணன்
- சோனியா காந்தி
