உலகம் கம்போடியாவில் சைபர் மோசடி சோதனையில் 105 இந்தியர்கள் கைது Jul 25, 2025 இந்தியர்கள் கம்போடியா ஐரோப்பிய ஒன்றிய அரசு தின மலர் கம்போடியா: கம்போடியாவில் சைபர் மோசடி தொடர்பாக 15 நாட்களில் நடந்த சோதனையில் 105 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இந்தியர்களை அழைத்து வருவது குறித்து ஒன்றிய அரசு கம்போடிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். The post கம்போடியாவில் சைபர் மோசடி சோதனையில் 105 இந்தியர்கள் கைது appeared first on Dinakaran.
குழந்தை பிறப்பை அதிகரிக்க ஜன. 1 முதல் ஆணுறை, கருத்தடை சாதனங்களுக்கு வரி விலக்கு ரத்து: சீன அரசு திட்டம்
40 நிமிட காத்திருப்பால் டென்ஷன்; புடின்-எர்டோகன் அறைக்குள் அத்துமீறி புகுந்த பாக்.பிரதமர்: வீடியோ வைரல்
உக்ரைன் – ரஷ்யா இடையே நடைபெறும் போர் 3ம் உலகப் போராக உருவெடுக்கும் அபாயம் : அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி
ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.7 ஆக பதிவு: சுனாமி எச்சரிக்கை விடுப்பால் மக்கள் பீதி!!
இனிமே எச்1பி விசா, கிரீன் கார்டுலாம் வேணாம்.. அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற கோல்டு கார்டு அறிமுகம்: கட்டணம் வெறும் ரூ.9 கோடிதான்