×

அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் கடும் கண்டனம்

சென்னை: கோர்ட் உத்தரவை மீறி, ஆவணங்கள் தொடர்பாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறை நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. விருப்பப்பட்டால் ஆகாஷ் பாஸ்கரன் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்யலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

The post அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Court ,Enforcement Directorate ,Chennai ,High Court ,Akash Bhaskaran ,Dinakaran ,
× RELATED ஒரே முகச்சாயல் என பதிவேற்றம் செய்ய...