“மீண்டும் கூட்டணிக்கு ஆள் பிடிக்க இறங்கி விட்டார் இபிஎஸ்” – அமைச்சர் கே.என்.நேரு விமர்சனம்

சென்னை: அதிமுக, பாஜக, தமாகா தவிர கூட்டணியில் வேறு யாருமே இல்லாததால் ‘மக்களை மறப்போம்; தமிழ்நாட்டை விற்போம்’ பயணத்தில் கூட்டணிக்கு மீண்டும் ஆள் பிடிக்க இறங்கிவிட்டார் பழனிசாமி” என அமைச்சர் கே.என்.நேரு விமர்சித்துள்ளார். மேலும் ‘இபிஎஸ் விரித்திருப்பது ரத்தினக் கம்பளம் அல்ல. பாஜகவின் பாசிச ரத்தக் கம்பளம் என்பதை திமுகவின் தோழமை கட்சிகளும் மக்களும் அறிவார்கள். அதனால்தான் அவர் அழைப்பை கம்யூனிஸ்ட், விசிக கட்சிகள் நிராகரித்துள்ளன’ எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post “மீண்டும் கூட்டணிக்கு ஆள் பிடிக்க இறங்கி விட்டார் இபிஎஸ்” – அமைச்சர் கே.என்.நேரு விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: