அப்போது வரையப்பட்ட காந்தியின் அரிய ஓவியம் 1974ம் ஆண்டு பொதுக்காட்சிக்கு வைக்கப்பட்டது. பின்னர் ஓவியர் கிளேர் லைட்டன் இறக்கும்வரை அவரிடம் அந்த ஓவியம் இருந்தது. இந்நிலையில் காந்தியின் அரிய ஓவியம் நேற்று ஏலம் விடப்பட்டது. போன்ஹாம்ஸ் நகரில் இணையவழியே நடந்த ஏலத்தில் மகாத்மா காந்தியின் ஓவியம் ரூ.1.7 கோடிக்கு விற்பனையானது. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 3 மடங்கு அதிக விலைக்கு ஓவியம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
The post 1931ம் ஆண்டு வரையப்பட்டது இங்கிலாந்தில் மகாத்மா காந்தியின் ஓவியம் ரூ.1.7 கோடிக்கு ஏலம் appeared first on Dinakaran.
