கீழ்பவானி வாய்க்காலில் முன்கூட்டியே தண்ணீர் திறக்க நடவடிக்கை: அமைச்சர் முத்துசாமி

சென்னை: கீழ்பவானி வாய்க்காலில் முன்கூட்டியே தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். வாய்க்காலில் பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் முத்துசாமி அறிவுறுத்தினார்.

The post கீழ்பவானி வாய்க்காலில் முன்கூட்டியே தண்ணீர் திறக்க நடவடிக்கை: அமைச்சர் முத்துசாமி appeared first on Dinakaran.

Related Stories: