×

கரூர் அருகே கஞ்சா விற்றவர் கைது

கரூர், ஜூலை. 16: கரூர் அருகே கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பார் செயல்படும் பகுதியை ஒட்டி கஞ்சா விற்பனை செய்ததாக திருநெல்வேலியை சேர்ந்தவர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவரிடம் இருந்து 1100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

The post கரூர் அருகே கஞ்சா விற்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Karur ,Tirunelveli ,Karur Corporation ,Dinakaran ,
× RELATED மின் மோட்டார் பழுதால் கடம்பவனீஸ்வரர்...