×

சிகரங்கள் தொட்ட சாதனை பெண்ணுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!

சென்னை: உலகின் 7 கண்டகளில் உயரமான சிகரங்களை குறுகிய காலத்தில் ஏறி இந்திய அளவில் சாதனை படைத்த பெண்மணி முத்தமிழ்செல்வியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை செயலகத்திற்கு அழைத்துப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

The post சிகரங்கள் தொட்ட சாதனை பெண்ணுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,H.E. ,K. ,Stalin ,Chennai ,MLA ,K. Stalin ,Deputy Chief Minister Assistant Secretary ,General Secretariat ,K. Praise ,
× RELATED சாத்தனூர் அணையில் இருந்து நந்தன்...