சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.55 உயர்ந்து ரூ.9,075க்கும் சவரன் ரூ.72,600க்கும் விற்பனையாகிறது.
The post சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.72,600க்கு விற்பனை!! appeared first on Dinakaran.
