ஸ்மார்ட் போன்களின் விலையில் நிறுவனங்கள் கணிசமான தள்ளுபடி வழங்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஒன்பிளஸ், ஐக்யா, ஸியோமி, ரியல்மி நிறுவனங்களிடம் பெருமளவு ஸ்மார்ட் போகள் தேங்கிஉள்ளன. சுதந்திர தினத்தில் தொடங்கி அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ளதால் புதிய மாடல்களை அறிமுகமாகின்றன. எனவே பண்டிகை தொடங்குவதற்கு முன் கையிருப்பில் உள்ள போன்களை விற்பனை செய்துவிட நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளது. எனவே ஐக்யா, ஒன்பிளஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களும் தள்ளுபடி விலையை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post ஸ்மார்ட் போன்களின் விலையில் நிறுவனங்கள் கணிசமான தள்ளுபடி வழங்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தகவல் appeared first on Dinakaran.
