ஈரோடு சிவகிரி இரட்டைக் கொலை வழக்கு; சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஈரோடு சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் முதிய தம்பதி கொல்லப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கும், சிபிசிஐடி ஏற்கனவே விசாரித்து வரும் அவிநாசி பாளையம் கொலை வழக்கில் தொடர்பு உள்ளது. எனவே இந்த வழக்கையும் சிபிசிஐடி விசாரிக்கும் என டிஜிபி அறிவித்துள்ளார்.

 

The post ஈரோடு சிவகிரி இரட்டைக் கொலை வழக்கு; சிபிசிஐடிக்கு மாற்றம்! appeared first on Dinakaran.

Related Stories: