×

கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் இளைஞர் மீது தாக்குதல்!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் அருகில் உள்ள கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் கடந்த மாதம் கொடுத்த தனது புகார் தொடர்பாக முறையிட சென்ற போது இளைஞரை போலீசார்கள் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. காவல் நிலையத்தில் இளைஞரை தாக்கப்பட்ட விவகாரத்தில் காவலர் மணிகண்டன் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து கள்ளக்குறிச்சி எஸ்பி நடவடிக்கை மேற்கொண்டார்.

The post கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் இளைஞர் மீது தாக்குதல்!! appeared first on Dinakaran.

Tags : Attack on ,Kachryapaliam police station ,Kallakurichi ,Kachyrayapalayam ,station ,Kallakurichi district ,Manikandan Armed Forces ,on ,Kachyrapaliam ,Police Station ,
× RELATED சாத்தனூர் அணையில் இருந்து நந்தன்...