செல்போன் டவர் உச்சியில் 2 பேர் ஏறியுள்ளதால் பரபரப்பு

தென்காசி: தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரில் செல்போன் டவர் உச்சியில் 2 பேர் ஏறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இளைஞர்களை கீழே இறக்கும் முயற்சியில் தீயணைப்புத் துறை, காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

The post செல்போன் டவர் உச்சியில் 2 பேர் ஏறியுள்ளதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: