தமிழகம் 6 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு Jun 21, 2025 சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு தென்காசி சிவகங்கை சென்னை வானிலை ஆய்வு நிலையம் Ad சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தென்காசி மற்றும் சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது The post 6 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு appeared first on Dinakaran.
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா ரூ.48 லட்சம் மோசடி செய்ததாக புகார்: சுகாதாரத்துறை ஆய்வாளர் பணி வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியதாக குற்றச்சாட்டு: ஏமாந்தவர் போலீசில் பரபரப்பு புகார்
பொது வேலைநிறுத்தத்தில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றால் சம்பளம் கிடையாது: தலைமை செயலாளர் அறிவிப்பு
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இஷ்டம்போல் பேசுவதை நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது: பொன்முடி வழக்கில் ஐகோர்ட் கருத்து
தென் மாவட்ட நெடுஞ்சாலைகளில் 4 சுங்கச்சாவடியில் அரசு பஸ்களை நாளை முதல் அனுமதிக்க கூடாது: தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
கோவையில் தேர்தல் பிரசாரமா? ஆள் சேர்ப்பு கூட்டமா? எடப்பாடி வந்திருக்காரு.. யாராச்சும் வந்து பேசுங்க: கூவி கூவி அழைத்த நிர்வாகிகள்: பரிதாப நிலையில் அதிமுக
டாக்டர் அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறு பேச்சு வி.எச்.பி முன்னாள் துணை தலைவர் மணியன் மனு தள்ளுபடி: வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய மனு மீது ஐகோர்ட் உத்தரவு
முருகன் கோயிலில் செல்வப்பெருந்தகை தடுத்து நிறுத்தம் அறநிலையத்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கம்யூனிஸ்ட் தலைவர்கள் வலியுறுத்தல்
ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் சொத்து முடக்கத்தை நீக்க கோரி ஐகோர்ட்டில் மூதாட்டி மனு: லஞ்ச ஒழிப்புத்துறை பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை தொடங்கப்பட்டு 5 நாட்களில் 31 லட்சம் உறுப்பினர்கள் சேர்ப்பு: கள நிலவரம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினே தொலைபேசியில் கேட்டறிகிறார்