தூத்துக்குடி: தமிழ்நாட்டுக்கு வளர்ச்சியையும், மாற்றங்களையும் கொண்டு வந்துள்ளார் பிரதமர் மோடி என ஒன்றிய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கான சிறப்பு திட்டங்களுடன் பிரதமர் மோடி வந்துள்ளார். சுற்றுலா, பொருளாதாரத்தின் நுழைவு வாயிலாக தூத்துக்குடி விமான நிலையம் அமைகிறது. தூத்துக்குடி விரிவாக்கப்பட்ட விமான நிலையத்தால் பெரிய விமானங்கள் தரையிறங்க முடியும். தூத்துக்குடி விமான நிலையத்தால் தென் தமிழக தொழில் வளர்ச்சி பெருகும். சுற்றுலா, பொருளாதாரத்தின் நுழைவு வாயிலாக தூத்துக்குடி விமான நிலையம் அமைகிறது.
The post தூத்துக்குடி விமான நிலையத்தால் தென் தமிழக தொழில் வளர்ச்சி பெருகும்: ஒன்றிய அமைச்சர் ராம் மோகன் நாயுடு பேச்சு appeared first on Dinakaran.
