அகமதாபாத்தில் விமானம் விழுந்து விபத்து: 170 பேர் உயிரிழந்த சோகம்..!!

அகமதாபாத்தில் விமானம் விழுந்து விபத்தில் 170 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் படுகாயம் அடைந்த பலர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் 80% மீட்புப் பணிகள் முடிந்துள்ளதாக குஜராத் காவல்துறை தகவல்

The post அகமதாபாத்தில் விமானம் விழுந்து விபத்து: 170 பேர் உயிரிழந்த சோகம்..!! appeared first on Dinakaran.

Related Stories: