ஐஸ்லாந்தில் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் பல எரிமலை வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. சமீபத்தில், ஜூலை 16, 2025 அன்று, ஐஸ்லாந்தின் தென்மேற்கு பகுதியில் ஒரு எரிமலை வெடித்தது. இது 2021க்குப் பிறகு ஏற்பட்ட 12வது வெடிப்பு என்று தகவல் வெளியாகி உள்ளது.
The post ஐஸ்லாந்தில் வெடித்துச் சிதறிய எரிமலையின் புகைப்பட தொகுப்பு..!! appeared first on Dinakaran.
