தமிழகம் ஓடும் ரயிலில் பெண்ணிடம் 7 சவரன் நகை பறிப்பு..!! Jun 06, 2025 திருப்பத்தூர் மல்லிகா காட்பாடி ஜோலார்பேட்டை திருப்பத்தூர்: காட்பாடியில் ஓடும் ரயிலில் மல்லிகா (45) என்பவரிடம் 7 சவரன் நகை பறிக்கப்பட்டுள்ளது. காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை சென்ற ரயிலில் நகை பறித்த மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீசி வருகின்றனர். The post ஓடும் ரயிலில் பெண்ணிடம் 7 சவரன் நகை பறிப்பு..!! appeared first on Dinakaran.
ரூ.177.16 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மீன் இறங்குதளங்களை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வரும் தலைமுறையினருக்காக யானைகள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் திகழச் செய்ய உறுதியேற்போம் :முதல்வர் மு.க.ஸ்டாலின்
மதம் மாறியவர்களுக்கும் இடஒதுக்கீடு கோரி பட்டியலின, பழங்குடி பணிக்குழு சார்பில் துக்கநாள் அனுசரிப்பு கூட்டம்
மலேசியாவில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானம் தரையிறங்கும் போது தீப்பிடித்ததாக வெளியான தகவல் பொய்யானது: விமான நிலைய நிர்வாகம் தகவல்
மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லம் தேடி ரேஷன் பொருட்கள்.. ‘தாயுமானவர்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தாயுமானவர் திட்டத்தை சென்னையில் உள்ள பயனாளியின் இல்லத்திற்கு சென்று தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!