ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி கோப்பையைக் கைப்பற்றியது. 18 ஆண்டுகள் கழித்து முதல் கோப்பை வென்றது ஆர்.சி.பி.
The post 18 ஆண்டுகள் கனவு நனவானது -ஆனந்தக் கண்ணீரில் ஆர்சிபி ரசிகர்கள்!! appeared first on Dinakaran.