தமிழகம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 6900 கன அடியாக உயர்வு Jun 04, 2025 பவானி சாகர் அணை ஈரோடு தின மலர் Ad ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2300 கன அடியில் இருந்து 6900 கன அடியாக உயர்ந்துள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. The post பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 6900 கன அடியாக உயர்வு appeared first on Dinakaran.
வறுமையை ஒழிப்பதில் மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு எப்போதும் முன்னோடியாக விளங்குகிறது: தமிழ்நாடு அரசு பெருமிதம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்து, பிரதமர் மோடியிடம் நேற்று கொடுக்கப்பட்டுள்ள கோரிக்கை மனு விபரங்கள்!
மக்களின் உணர்வுகளுக்கும் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மதிப்பளித்து உரிய தீர்வினைப் பிரதமர் வழங்குவார் என்று நம்புகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
மேட்டூர் அணையில் இருந்து 60,000 கன அடி தண்ணீர் திறப்பு; 60 பேர் கொண்ட 2 NDFR குழுக்கள் புறப்படுகின்றன