சோழபுரம்: தமிழ் கலாச்சாரத்துடன் இணைந்த புனிதமான செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தில் தமிழ் ஒலித்தது. சோழர்களை போல் காசி தமிழ்ச் சங்கமம் போன்ற நிகழ்ச்சிகளை ஒன்றிய அரசு நடத்தி வருகிறது. நடராஜரின் ஆனந்த தாண்டவம் தத்துவங்களின் வெளிப்பாடு ஆகும்.
The post தமிழ் கலாச்சாரத்துடன் இணைந்த புனிதமான செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டது: பிரதமர் மோடி appeared first on Dinakaran.
